Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பெரிய ஹோர்மோனியம்

    SOME RELATED SENTENCES FOR பெரிய ஹோர்மோனியம்

    English SentencesTamil Meaning
    A banyan tree is big ஒரு ஆலமரம் பெரியதாக இருக்கிறது
    Are you older than I? நீங்கள் என்னைவிட பெரியவரா?
    Big carpet பெரிய கம்பளம்
    Big house பெரிய வீடு
    Bumper lottery பெரிய/அதிரடி பரிசு சீட்டு
    Chennai is the largest city in south india தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம்
    Delhi and Chennai are big cities டெல்லியும் சென்னையும் பெரிய நகரங்கள்
    Elders should set a model to youngesters by leading a simple life பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
    Elephant is a big animal யானை ஒரு பெரிய விலங்கு
    Get great deals பெரிய பேரங்கள் கிடைக்கும்
    Hari chandra was a great king அரிச்சந்திரன் ஒரு பெரிய அரசன்
    He is a nuisance அவன் ஒரு பெரிய தொல்லை
    His fortitude is great அவருடைய மனோபவம் / பொறுமை பெரியது
    How big is the portion? பகுதி எவ்வளவு பெரியது?
    I have a big dog நான் ஒரு பெரிய நாய் வைத்துள்ளேன் / என்னிடம் ஒரு பெரிய நாள் உள்ளது
    I live in a big city. நான் ஒரு பெரிய நகரத்தில் வாழ்கிறேன்
    I want to become a big rich man நான் ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும்
    I want to go to the big temple நான் பெரிய கோவிலுக்கு போக வேண்டும்
    Is is a bit notice or a longer one? இது சிறிய துண்டறிக்கை அல்லது பெரிய துண்டறிக்கை?
    It is a matter of great honour for me இது எனக்கு மிகப் பெரிய கெளரவம் தரும் விஷயமாகும்
    It is much larger than the earth அது பூமியைவிட மிகவும் பெரியதாய் இருக்கிறது
    It is too large. Do you have a smaller size? இது மிகவும் பெரியதாக உள்ளது. உங்களிடம் சிறிய அளவு இருக்கிறதா?
    It should be written in BLOCK LETTERS இது பெரிய எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும்
    Like a big ball of glass ஒரு பெரிய கண்ணாடிப் பந்து போன்ற
    Mustache bigger than beard தாடியை விட மீசை பெரியது
    Our city is big எங்களுடைய நகரம் பெரியது
    Patience is the best weapon பொறுமை கடலினும் பெரியது / பொறுமை சிறந்த ஆயுதம்
    Respect your elders பெரியவர்களுக்கு மதிப்பு கொடு
    See there, Huge waves அங்கே பார், பெரிய அலைகள்
    Talk respectfully with elders பெரியவர்களிடம் மரியாதையுடன் பேசு
    That is big word to say அது ஒரு பெரிய வார்த்தை
    The crowd was very big மிகப் பெரிய கூட்டம்
    The garden of the school is big பள்ளியினுடைய தோட்டம் பெரியதாக உள்ளது
    The grandmother scolded the elders for fighting பெரியவர்களின் சண்டைக்காக பாட்டி திட்டினார்கள்
    The ox is a big and strong animal எருது ஒரு பெரிய பலமுள்ள விலங்கு
    The tiger is much bigger, fiercer and stronger than the cat புலி பூனையைவிட மிகப்பெரியதாகவும், மூர்க்கத்தனமாகவும், வலியையுள்ளதாகவும் இருக்கிறது
    The wolf is much bigger and stronger than a dog ஓநாய் நாயைவிட மிகப்பெரியதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது
    There is a big fire in oil wells in Gulf வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது
    There is a big tank in our village near the temple எங்களுடைய கிராமத்தில் கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய குளம் இருக்கிறது
    There is a large garden in the middle of the skyscraper பெரிய பூங்கா ஒன்று வானளாவிகளின் மத்தியில் இருக்கிறது
    There is a large tank near the temple கோவிலுக்கு அருகில் ஒரு பெரிய தொட்டி உள்ளது
    Throw a small fish to catch a big one பெரிய மீனை பிடிக்கச் சிறிய மீனைப் போடு
    Very few cities in our country are as big as New Yark நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை
    We must give respect to elders நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்
    Yesterday, I caught a big trout நேற்று, நான் ஒரு பெரிய மீன் பிடித்தேன்
    You have been a great help to me எனக்கு நீங்கள் பெரிய உதவியாக இருந்தீர்கள்
    You should obey the elders நீ பெரியவர்களுக்குக் கீழ் படியவேண்டும்


    comments powered by Disqus